Header Ads

நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு – சொர்க்கப்பனை எரிப்பு

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை விரதப்பூசை நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(03) இடம்பெற்றது.

இதன்போது, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதுடன், சொர்க்க பனையும்  எரிக்கப்பட்டது.