2017ல் வீழ்ந்து எழுந்தது 2018ல் இராமகிருஸ்ணா
2017ம் ஆண்டிறுதியில் வீழ்ந்து 2018ம் ஆண்டின் ஆரம்பத்தில் எழுந்துள்ளது முனைக்காடு இராமகிருஸ்ணா.
கடந்த 2017ம் ஆண்டில் பல இடங்களிலும் வெற்றிகளை பெற்று வந்த நிலையில் வீரர்கள் ஆண்டிறுதியில் 2ம் இடத்தை காஞ்சிரங்குடா ஜெகன் ஞாபகார்த்த கிண்ணத்தின் போது பெற்றவர்கள் 2018ம் ஆண்டின் ஆரம்பமான நேற்றும் இன்றும் காஞ்சிரங்குடா நாக ஒளி விளையாட்டுக்கழகம் நடாத்திய புத்தாண்டு உதைபந்தாட்ட போட்டியில் 1ம் இடத்தை பெற்று தமது நற்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆண்டின் ஆரம்பத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ள இராமகிருஸ்ணாவின் வீரர்களுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.

Post a Comment