Header Ads

சாதாரண தரப்பரீட்சையில் முனைக்காடு பாடசாலையில் சாதனை படைத்த மாணவன்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்விப் பயின்று பரீட்சைக்கு தோற்றிய ஜீவாகரன் என்ற மாணவன் 8 ஏ தர சித்திகளையும், 1 எஸ் தர சித்தியினையும் பெற்று சாதனைபடைத்துள்ளான்.



குறித்த பரீட்சைக்கு, இப்பாடசாலையிலிருந்து தோற்றிய பல மாணவர்களும் சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சித்தியடைந்துள்ள அனைத்தும் மாணவர்களுக்கும் முனைமண்ணின் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.



கருத்துகள் இல்லை