Header Ads

முனைக்காடு பாடசாலையில் 45பேர் சித்தி

வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த 45மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.


66மாணவர்கள் குறித்த பரீட்சைக்காக தோற்றிய நிலையில் 45மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தோற்றிய மாணவர்களுக்கமைய உயர்தரத்திற்கு தெரிவானவர்களின் சித்தி வீதம் 68.1என்பதும் குறிப்பிடத்தக்கது.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும், முனைமண்ணின் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை