துளி அருவி அமைப்பின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்
முனைக்காடு துளி அருவி அமைப்பு நடாத்தும் சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் எதிர்வரும் 15.04.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 02.00மணிக்கு நடைபெறவுள்ளன.
குறித்த விளையாட்டு நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைத்து நிற்கின்றனர். துளி அருவி அமைப்பினர்.
குறித்த விளையாட்டு நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைத்து நிற்கின்றனர். துளி அருவி அமைப்பினர்.

Post a Comment