Header Ads

முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபரை கௌரவித்தலும், புதிய அதிபரை வரவேற்றலும்

முனைக்காடு சாரதா வித்தியாலயத்திலிருந்து ஓய்வுபெற்று சென்ற அதிபர் க.கிருபைராஜாவின் சேவையினை கௌரவித்தலும், பாடசாலையைப் பொறுப்பேற்றுள்ள புதிய அதிபர் ரவிசங்கரை வரவேற்றல் நிகழ்வும் அண்மையில், பாடசாலையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் கலந்து கொண்டார்.








கருத்துகள் இல்லை