உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான ரீசேட்
இராமகிருஷ்ணா விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்படவுள்ள உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான ரீசேட் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ் ரீசேட் தேவையானவர்கள் விளையாட்டு நிருவாகத்துடன் தொடர்புனை ஏற்படுத்தி தங்களுக்கான அளவினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எதிர்வரும் 20/05/2018ம முன்பு பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்வுக்கு 077 2792778
075 2803912




Post a Comment