முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்திருவிழா எதிர்வரும் 26.05.2018ம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு 29.05.2018ம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெறவிருக்கின்றது.
Post a Comment