முனைக்காட்டில் அரங்கேறிய சத்தியவான் சாவித்திரி.
மட்டக்களப்பு, முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தினால் புதிதாக பழக்கப்பட்ட சாத்தியவான் சாவித்திரி தென்மோடிக் கூத்து அரங்கேற்ற நிகழ்வு வெள்ளிக்கிழமை(18) இரவு இடம்பெற்றது.
அரங்கேற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்ச்சிக்கு, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவக பணிப்பாளர் சி.ஜெயசங்கர், ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அண்ணாவிமார்கள், ஏட்டண்ணாவியார், சிரேஸ்ட கலைஞர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

Post a Comment