முனைக்காட்டில் சத்தியவான் சாவித்திரி சதங்கையணி விழா
முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் 2018ம் ஆண்டிற்கான பாரம்பரிய கலைப்படைப்பான சத்தியவான் சாவித்திரி தென்மோடி நாட்டுக்கூத்து சதங்கையணி விழா இன்று(06) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
வருடாந்தம் நாகசக்தி கலைமன்றத்தினால் பாரம்பரிய வடமோடி, தென்மோடி கூத்துக்கள் மற்றும் வசந்தன் போன்றன ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வருடாந்தம் நாகசக்தி கலைமன்றத்தினால் பாரம்பரிய வடமோடி, தென்மோடி கூத்துக்கள் மற்றும் வசந்தன் போன்றன ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment