உதைபந்தாட்ட இலங்கை நடுவர் சம்மேளனத்தின் நடுவரானார் ந.டயஸ்
முனைக்காடு மண்ணில் பிறந்து வாழும் நவரெத்தினம் டயஸ் இலங்கை உதைபந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் நடுவராக இம்மாதம்
06ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். உதைபந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தலைவர் ACG தேசப்பிரிய அவர்களின் தலைமையில் உதைபந்தாட்ட இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நேற்றைய தினம் சான்றிதழ் வழங்கப்பட்டதை தொடர்ந்து முனைக்காடு மண்ணின் 2 வது நடுவரானமையினை குறிப்பிடலாம். படுவான்கரையினை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த முதலாவது உதைபந்தாட்ட நடுவர் சம்மேளன நடுவர் அமரர் ஜெகநாதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டஇவர் இன்று வரை எமது கழகத்தின் முனன்னி வீரராக விளையாடிக் கொண்டிருப்பவராவார் இவருக்கு எமது முனை மண்ணின் வாழ்த்துக்கள்.
Post a Comment