Header Ads

தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம், சாரதா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கு உக்டா சமுக வளநிலையத்தில் இன்று இடம்பெற்றது.


கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாணிக்கப்போடி அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில் நடாத்தப்பட்டது.

மண்முனை தென்மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான கருத்தரங்கு உக்டா சமூகவள நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (2018.07.16) நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை