Header Ads

தாந்தாமலை முருகனுக்கு முனைக்காடு கிராமமக்கள் எடுத்த திருவிழா.

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதாக கூறப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் திருவிழா வெள்ளிக்கிழமை(27) இடம்பெற்றது. இதற்கான உபயத்தினை முனைக்காடு கிராமமக்கள் வழங்கினர்.


































கருத்துகள் இல்லை