100வீத சித்திபெற்று சாதனை படைத்த முனைக்காடு சாரதா.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு சாரதா வித்தியாலய மாணவர்கள் இருவர், வெளியாகியுள்ள தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையுடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவரும் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்கள், அதற்கு வழிகாட்டியாகவிருந்த அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் முனைமண்ணின் நன்றிகளும், வாழ்த்துக்களும்.




Post a Comment