Header Ads

முனைக்காடு விவேகானந்தாவில் நால்வர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வி;த்தியாலய மாணவர்கள் நால்வர், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், 93வீத மான மாணவர்கள் 70புள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர்.


பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 181பெறப்பட்டுள்ளதுடன், இதனை மேகநாதன் நிவேதிகா என்ற மாணவி பெற்றுள்ளாள்.

கருத்துகள் இல்லை