முனைக்காடு பாரதி படிப்பகத்தில் தரம் 11மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று(07) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
படிப்பகத்தின் பொறுப்பாளர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தரம் 11 மாணவர்கள் அனைவருக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Post a Comment