Header Ads

முனைக்காடு பொது மயானத்திற்கான நுழைவாயில் அமைப்பு

முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள, முனைக்காடு பொதுமயானத்திற்கான நுழைவாயில், வாயில் கதவு என்பன அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

நுழைவாயில், வாயில் கதவு என்பன முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த அமரத்துவமடைந்த குணசிங்கம் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை