Header Ads

இரண்டாம் இடத்தினைப் பெற்ற இராமகிருஸ்ணா

மத்தியமுகாம் பிளங்வோல் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

வெற்றிக்கு உழைத்த வீரர்களுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.







கருத்துகள் இல்லை