Header Ads

முனைமண்ணுக்கு பெருமை சேர்த்த விதர்சன்

வெளியாகியுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் 8ஏ, 1வீதர சித்திகளைப்பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

மேலும், 61மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 42மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அனைவருக்கும் முனைமண்ணின் வாழ்த்துக்கள்


கருத்துகள் இல்லை