மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் புதிய கிராமங்கள் எனும் தொனிப்பொருளில், தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் உதவியுடன் வீடமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(08) திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது 26வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.
Post a Comment