Header Ads

முனைக்காடு துளி அருவி அமைப்பு நடாத்தும் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

முனைக்காடு துளி அருவி அமைப்பு நடாத்தும் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை(15) பி.ப. 02மணிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இதன்போது, பல போட்டி நிகழ்வுகள் நடைபெறவுள்ளமையினால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர் துளி அருவி அமைப்பினர்.













கருத்துகள் இல்லை