Header Ads

முனைக்காடு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கு.

மட்டக்ககளப்பு மாவட்டத்தின் முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு எதிர்வரும் 14.05.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 18.05.2019ம் திகதி திருக்குளிர்த்தில்; ஆடுதலுடன் நிறைவுபெறவிருக்கின்றது.

சடங்கு காலங்களில் கண்ணகி அம்மன் காவியம் பாடுதல், பஜனைபாடல்கள் பாடுதல், கலைநிகழ்வுகள் போன்றன நடைபெறவுள்ளன. மேலும்;, கண்ணகை அம்மனுக்கான விசேட பூசை வழிபாடுகளும், திருக்கல்யாணக்கால் வெட்டுதல், பூம்பந்தல் கொண்டுவருதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.





கருத்துகள் இல்லை