முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை ப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்.

முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 16.05.2019ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 19.05.2019ம் திகதி நிறைவுபெறவுள்ளது.
உற்சவ காலங்களில், வசந்தமண்டப பூசைவழிபாடுகள், சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருகின்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. மேலும், பஜனை வழிபாடுகள், கதாப்பிரசங்கங்கள் போன்றனவும் இடம்பெறவுள்ளன.




Post a Comment