Header Ads

முனைக்காடு பாடசாலைகளில் 10பேர் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்

முனைக்காடு பாடசாலைகளிலிருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில், 10 பேர் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.



முனைக்காடு விவேகானந்தா வித்தியாலத்தில் இருந்து தோற்றிய மாணவர்களில் 9 பேர் மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். அதேவேளை முனைக்காடு சாரதா
வித்தியாலத்தில் இருந்து தோற்றிய 1மாணவி மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்.

முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம்

எம்.ரணுஸ்கா-174
எஸ்.பேருக்சா -173
ஜி.தலக்சன்  -172
ரி.கவிதர்சன் -168
எஸ்.சதுர்சிகா -162
பி.பதுஜனன்  -161
ஏ.ஜதுசிகா -158
கே.சத்தியவிழி -154
எஸ்.நிதர்சன் - 153

முனைக்காடு சாரதா வித்தியாலயம்
மா.டேணுகா - 152

மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், சித்தியடைந்த மாணவர்கள் சித்திக்காக உழைத்த அனைவருக்கும் முனைமண்ணின் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை