Header Ads

மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள பொன்விழா நிகழ்வு

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் நடாத்துகின்ற பொன்விழா நிகழ்வின் இறுதி நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை(12.10.2019) பல்வேறு போட்டிகளுடன் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இதில் கிராம உறவுகளையும் பங்கெடுக்குமாறும், அனைத்து ரசிகர்களையும் வருகைதந்து பார்வையிடுமாறும் இராமகிருஸ்ண விளையாட்டுக்கழகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.





கருத்துகள் இல்லை