
முனைக்காடு தெற்கு பாலர் பாடசாலையில் இன்று(14) திங்கட்கிழமை கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் வைபவரீதியாக திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதன்போது மாணவர்களினால் செய்யப்பட்ட ஆக்கங்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டன.
Post a Comment