வெபர் மைதானத்தில் மோதவுள்ள முனைக்காடு பெண்கள் கால்பந்தாட்ட அணி
மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அணியினரும் பங்கேற்கவுள்ளனர்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நாளை(17) வியாழக்கிழமை காலை 8.30மணிக்கு மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய அணியினரும், முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அணியினரும், அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணியினரும், தன்னாமுனை அணியினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன் இறுதிப்போட்டி நாளையதினம்(17) வியாழக்கிழமை 2.30மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளுக்கான சீருடை மற்றும் பாதணி என்பவற்றை அண்மையில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் வழங்கியிருந்தார்.

Post a Comment