சமூகவிஞ்ஞானப் போட்டியில் மாகாணத்தில் சாதித்த மாணவி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் தரம் -6ல் கல்வி பயிலும் மேகநாதன் நிவேதிதா சமுகவிஞ்ஞான போட்டியில் மாகாணமட்டத்தில் 2ம் இடத்தினைப்பெற்று நேற்று(26) நடைபெற்ற தேசியமட்டப்போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த மாணவி தேசியமட்டத்தில் சாதிக்க முனைமண்ணின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறித்த மாணவி தேசியமட்டத்தில் சாதிக்க முனைமண்ணின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Post a Comment