தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் நடாத்தும் தீபாவளிக் கொண்டாட்டம் முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நாளை(2019.10.28) திங்கட்கிழமை காலை 9.30க்கு நடைபெறவுள்ளது.
வலயக்கல்விப் பணிப்பாளர்சி.சிறீதரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
Post a Comment