Header Ads

முனைக்காடு கிராமத்தில் துரோணர் மோட்சம் கூத்திற்கான சதங்கை அணிவிழா

முனைக்காடு கிராமத்தில் துரோணர் மோட்சம் கூத்திற்கான சதங்கை அணிவிழா இன்று(03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் ஒழுங்கமைப்பில் இக்கூத்து பழக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாகசக்தி கலைமன்றத்தின் 2022ம் ஆண்டிற்கான கலைச்செயற்பாடாக இக்கூத்து பழக்கப்பட்டு வருவதாக மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

 







கருத்துகள் இல்லை