முனைக்காடு முத்துமாரியம்மன் ஆலய சடங்கு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சடங்கு எதிர்வரும் 08.07.2022ம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 12.07.2022ம் திகதி தீமிதிப்பும் மறுநாள் காலை திருக்குளிர்த்திலும் இடம்பெற்று ஆலய வருடாந்த சடங்கு நிறைவுபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.




Post a Comment