Header Ads

கிராம அமைப்புகளுடனான சந்திப்பு


முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராம அமைப்புக்களுடனான சந்திப்பு நேற்று(11.05.2023) இடம்பெற்றது.

இதில் கிராமத்தில் உள்ள அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை