Header Ads

வீரபத்திரர் ஆலய கும்பாவிசேகம்

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி  ஆலய புனராவர்த்தன அஸ்;டபந்தன பஞ்சகுண்ட பட்ச பிரதிஸ்டா மகா கும்பாவிசேக விஞ்ஞாபனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(25.06.2023) கிரியைகளுடன் ஆரம்பமாகி 28.06.2023 எண்ணைக்காப்பு சாத்துதலும் இடம்பெற்று 29.06.2023ம் திகதி கும்பாவிசேகமும் நடைபெறவுள்ளது.








கருத்துகள் இல்லை