Header Ads

உயிர்நீத்த உறவுகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் நடாத்தும் உயிர்நீத்த உறவுகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி எதிர்வரும் யூலை 07,08ஆம் திகதிகளில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன.





கருத்துகள் இல்லை