Header Ads

கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு

முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய மகா கும்பாவிசேகத்தின் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(10) செவ்வாய்க்கிழமை காலை 06.00மணியிலிருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் காலையில் இருந்து அதிகளவான பக்தர்கள் கலந்து எண்ணெய்க் காப்பினை சாத்திக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிகழ்வானது இன்று மாலை 5.00மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது








கருத்துகள் இல்லை