முக்கிய விரதங்கள்
சதுர்த்தியில்
விரதமிருந்து ஆனை முகனை முறையாக வழிபட்டால், வேண்டிய வரத்தையும் காரிய
அனுகூலத்தையும் அவர் பெருமையுடன் நமக்கு அளிப்பார். எந்தவொரு காரியத்தை...
சந்தோஷி
மாதா விரதம் அனைவருக்கும் உரியது என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது;
சிறந்தது. அந்த விரதத்தை மேற் கொள்ளுவதால் சகல மங்களங்களும் உண்டாகும்.
சந்...
முருகப்பெருமான்
அவதாரம் செய்த தினம் வைகாசி விசாகம். உயிர்களுக்கு நேரும் இன்னல்களை
நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாக தோன்றினார். விசாக நட்சத்திரத்தி...
1). இந்த விரதம் ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
2) விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.
...
வைகாசி
விசாகத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம்
இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும்
வை...
வளர்பிறை,
தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும் வரக்கூடிய திரயோதசி திதி பிரதோஷ காலம்
ஆகும். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டு பாற்கடலைக் கடைந்தபோது,
அதில...
இந்து
மத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரதங்களில் பைரவர் விரதத்திற்கென
தனிச்சிறப்பு உள்ளது. எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் மேற்கொள்ளலாம்.
குறைந்...
வைகாசி
மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில்
முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால்
வித்ய...
சுவாதி
நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும்
அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக
விஷ்ணுவே ...
சித்திரை
மாதம் வளர்பிறை பஞ்சமியன்று சங்கரர் ஜயந்தி, ராமானுஜர் ஜயந்தி ஒன்றாகவே
வருகின்றன. சிவனார் ஒரு முறை ஜோதியாக மாறியதும், வேறு முறை திரிபுர
அசுரர்க...
ஒவ்வொரு
மாதமும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. அதே போல் ஒவ்வொரு
ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அவ்வாறு ஆவணி மாத தேய்பிறை
ஏகாதசிக்கு "காமி...
மார்கழி
தேய்பிறை ஏகாதசியான "உற்பத்தி ஏகாதசி'' அன்று விரதம் இருந்தால் பகையை
வெல்ல உதவும். தை மாத வளர்பிறை ஏகாதசியான "புத்ரா'' ஏகாதசியன்று
கடைபிடிக்கும்...
அம்பிகை
வழிபாட்டுக்கு பவுர்ணமி தினம் சிறப்பானதாகும். அன்று அம்பாளை வழிபட்டால்
குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும்.
...
Post a Comment