க.பொ.த(சா.த) எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு
இந்நிகழ்வில் துளி அருவி அமைப்பின் பொருளாளர் கு.மகேஸ்வரமூர்த்தி, உறுப்பினர்களான பொ.டிமலேஸ்வரன், பொ.திஜாந், ச.லிங்கேஸ்வரன், வ.துசாந்தன், கு.செல்வராசா இரவு நேர வகுப்பு மேற்பார்வையாளர் க.ஜெகதீஸ்வரி, மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment