விநாயகர் சஸ்டி விரதப் பூசைகள் நாளையிலிருந்து(07) ஞாயிற்றுக்கிழமை 21நாட்கள் எமது கிராமத்தில் உள்ள முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், நாகலிங்கேஸ்வரர் ஆலயத்திலும், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் இடம்பெறவுள்ளது.
Post a Comment