Header Ads

நாகசக்தி கலை மன்றத்தின் நல்லதங்காள் வடமோடிக் கூத்து இறுதிப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி  சங்கத்தினால் (EDS) நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாபெரும் கூத்துப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு முனைக்காடு நாகசக்தி கலை மன்ற நல்லதங்காள் வடமோடி கூத்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளது .

இறுதிப் போட்டியானது எதிர்வரும் 01.04.2015ம் திகதி கல்லடி பேச்சியம்மன் ஆலயமுன்றலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










கருத்துகள் இல்லை