
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம் நடத்திய கூத்துப் பெருவிழாவில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை நாகசக்தி கலை மன்றம் வழங்கிய நல்லதங்காள் சரித்திரம் எனும் வடமோடி கூத்து பெற்றுக் கொண்டது.
இடத்தை பெற்ற கலைக்கழகத்திற்கு நினைவுச்சின்னம், 15000ரூபாய் பணம் என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment