Header Ads

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்துக்கு சிறந்த கலைக் கழக விருது

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சிறந்த சேவையாற்றிக் கொண்டிருக்கும் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்துக்கு சிறந்த கலைக்கழக விருது வழங்கி நேற்று(07) இடம்பெற்ற மண்கமழும் மங்கல விழாவில் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்  கௌரவித்தது.

நாகசக்தி கலை மன்றத்துக்கு எமது முனைமண்ணின் கோடான கோடி வாழ்த்துக்கள்,  எங்கும் பரவட்டும் புகழ் . தொடரட்டும் பணி....




கருத்துகள் இல்லை