Header Ads

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 22.06.2015ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 26.06.2015ம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவுபெறவிருக்கின்றது.

இவ் உற்சவ காலங்களில் அனைவரும் ஆலயம் வருகை தந்து அப்பன் அருள் பெற்றுச் செல்க.





கருத்துகள் இல்லை