கிழக்கு மாகாண கலைகலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண கூத்துவிழா மற்றும்
கூத்துப்போட்டியில் முனைக்காடு நாகசக்தி கலைக்கலைகழகம் இரண்டாம்
இடத்தினை பெற்றுள்ளது.
இந்த விழா மற்றும் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து 12 கலைக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment