முனைக்காடுக்கும் காஞ்சிரங்குடா கிராமத்திற்கும் இடையில் உள்ள ஆற்றின் ஊடான போக்குவரத்துத் தொடர்பில் பார்வை
முனைக்காடுக்கும் காஞ்சிரங்குடா கிராமத்திற்கும் இடையில் உள்ள
ஆற்றின் ஊடான போக்குவரத்துத் தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்
கி.துரைராசசிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர்
குறித்த இடத்திற்கு இன்று(14) சனிக்கிழமை சென்று பார்வையிட்டு இதன் பயன்,
தேவைகுறித்தும் குறித்த பிரதேசமக்களுடன் கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 10நாட்களுக்குள் படகு ஒன்றினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 10நாட்களுக்குள் படகு ஒன்றினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment