Header Ads

நாகசக்தி கலை மன்றத்தின் பொதுகூட்டம்

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 12.12.2015ம் திகதி சனிக்கிழமை நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தின் நிகழ்வுகளாவன


  • இறைவணக்கம்
  • தலைமையுரை
  • கடந்த கூட்டறிக்கை வாசித்தலும் அங்கீகரித்தலும்
  • கணக்கறிக்கை சமர்பித்தலும் அங்கீகரித்தலும்
  • 2015ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களை சமர்பித்தல்
  • 2016ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்றிட்டங்களை முன்வைத்தலும் அங்கீகரித்தலும்
  • கலைமன்றம் பற்றிய பிறவிடயங்கள்
  • நன்றியுரை

போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றனர். நாகசக்தி கலை மன்றத்தினர்