Header Ads

நாகசக்தி கலைமன்றத்தின் வசந்தன் கூத்து, நடனம் என்பன அரங்கேறியது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசாரபேரவையும், இணைந்து நடாத்திய 2015ம் ஆண்டிற்கான கலாசார விழா  இன்று(29) செவ்வாய்க்கிழமை  கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் அரங்கில் நாகசக்தி கலைமன்றத்தின் வசந்தன் கூத்து, நடனம் என்பன அரங்கேறியது. 

.இதில் இளம் கலைஞர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர். இக் கலைஞர்களுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.