முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களின் கல்வி நிலை மற்றும் தற்கால கல்வி நிலைக்கு ஏற்ப எவ்வாறு அவர்களை தயார்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல் இன்று(08) இடம்பெற்றது.
இதில் தரம்5
கற்பிக்கும்ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment