நாகசக்தி கலை மன்றத்தின் பட்டிப்பொங்கல் நிகழ்வு
முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் பட்டிப்பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 16.01.2016ம் திகதி சனிக்கிழமை காலை 09.00மணிக்கு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
நாகசக்தி கலை மன்றத்தின் தலைவர் இ.குகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பல்வேறு பாராம்பரிய கலைநிகழ்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர் நாகசக்தி கலை மன்றத்தினர்.




Post a Comment