முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி இன்று இரவு இடம்பெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மானகப்போடி குருக்கள் தலைமையில் நான்கு ஜாமபூசைகள் மேற்கொள்ளப்பட்டன.
Post a Comment