முனைக்காடு ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலயத்தில் 108சங்குகளாலான சங்காபிசேகம்
முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் 108சங்குகளாலான சங்காபிசேம் இன்று(10) செவ்வாய்க்கிழமை சிவஸ்ரீமு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.அடியார்களினால் முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் இருந்து பாற்குடமேந்தி வருகை தந்து கண்ணகி அம்மனுக்கு பாலாபிசேகமும் அதனை தொடர்ந்து 108சங்குகளாலான சங்காபிசேகமும் நடைபெற்றது.
இதில் 100க்கணக்கான அடியார்கள் பங்கேற்றனர்.






Post a Comment